காயிதே மில்லத்தின் 126வது பிறந்த நாள் - தமிழக முதல்வர் மலர் போர்வை அணிவித்து மரியாதை!
By Nandhini
தமிழகத்தில் இன்று (15.06.2021) காயிதே மில்லத்தின் 126வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம். ஹசன் மெளலானா, மதிமுக கட்சியின் தலைவர் வைகோ ஆகியோரும் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு IBC Tamil
SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் IBC Tamil