வரும் 16ம் தேதி மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லி பயணம்
tamilnadu-politics
By Nandhini
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 16ம் தேதி இரவு தனி விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
17ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்க உள்ளார். அதைத் தொடர்ந்து டெல்லியில் அமைக்கப்பட்டு வரும் கட்சி அலுவலகத்தை பார்வையிடுகிறார். அன்று மாலை தமிழ்நாடு திரும்ப உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.