சிவ சங்கர் பாபா கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர் - சீமான் ஆவேசம்!

tamilnadu-politics
By Nandhini Jun 08, 2021 07:43 AM GMT
Report

பிஞ்சுப் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப் பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன் என்றும், சிவ சங்கர் பாபா கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்  என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். 

இது குறித்து வீடியோ இதோ -