திமுகவின் கணக்கு என்ன? அச்சத்தில் காங்கிரஸ்!

tamilnadu-politics
By Nandhini Jun 07, 2021 10:49 AM GMT
Report

சீமான் அரசியலை பொறுத்தவரை, முதல் எதிரியே திமுகதான்.. முதல் குறியே முக ஸ்டாலின்தான்.... சீமான் கட்சி ஆரம்பித்த இந்த 10 வருஷமும், ஸ்டாலினை பற்றின பேசிய பேச்சுக்கள்தான் அதிகம்..அதிகமாக கிண்டல் செய்ததும் ஸ்டாலினைதான்.. ஸ்டாலினைபோலவே பேசி காட்டுவார்.. பாடி காட்டுவார்.. நடித்து காட்டுவார்..

காரணம் இது ஸ்டாலின் என்ற தனிப்பட்ட நபரின் மீதான கோபம் இல்லை. திமுகவின் மீதான கோபம். இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலினை சீமான் நேரில் சென்று சந்தித்து உள்ளார். அவருடன் டைரக்டர் பாரதிராஜாவும் சென்றிருந்தார்...

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. அரசியல்ல ஆயிரம் கருத்துகள் இருக்கலாம். முரண்கள் இருக்கலாம். ஆனால், எல்லாத்தையும் மீறி இணக்கம் உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று சீமான் பாராட்டியுள்ளார்.

ஆனால், திமுகவின் கணக்கு என்னவாக இருக்கும்? அச்சத்தில் உள்ளதா காங்கிரஸ்? விரிவாக பார்ப்போம் -