வீண் ஜம்பம் காட்டியதுபோதும்! இதை கவனியுங்க என முதல்வர் அறிவுரையா?

tamilnadu-politics
By Nandhini Jun 06, 2021 09:24 AM GMT
Report

தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் அடிப்படும் பெயர் என்றால் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுடைய பெயர் தான். இவரை மு.க.ஸ்டாலின் கண்டித்ததாக தெரிகிறது.

அதனுடைய பின்னணி என்ன? இது பற்றி விரிவாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுதிப்பு -