தமிழ்நாடு தனி நாடு தானா? இந்திய ஒன்றியம் என்பதில் அப்படி என்ன தவறு?
TAMILNADU
By Nandhini
கடந்த 2, 3 நாட்களாக தமிழ்நாடு என்று கூறக்கூடாது, தமிழகம் என்று கூற வேண்டும் என்று சில இந்துத்துவ வைதீக பிராமணிய ஆதாரளவர்களாக தெரிவித்துள்ளனர். இந்திய ஒன்றியம் என்று சொன்னதற்கு மிகப் பெரிய குற்றமாகவும், இல்லாததை சொல்லிவிட்டது போல அவர்கள் சமூக ஊடகங்களில் விவாதங்களில் இறங்கி இருக்கிறார்கள்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளரும், வளர்மெய்யறிவாளர் விஷ்வா அவர்களின் கருத்து பதிவிட்டு பேசிய வீடியோ இதோ -