கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆணையை வெளியிட வேண்டும் - முதல்வருக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்!

tamilnadu-politics
By Nandhini May 27, 2021 04:58 AM GMT
Report

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து அவர்களை முன் களப்பணியாளர்கள் ஆக அறிவிக்க வேண்டும் என்றும், அனைத்து கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து அதற்கான ஆணையை வெளியிட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -