சசிகலா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதெல்லாம் வெறும் அரசியலா?
சசிகலா விடுதலைக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது எல்லாம் அரசியல் நோக்கத்தோடு தான் பலர் கூறி வருகின்றனர். சசிகலா விடுதலை ஆவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுவது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியதால் மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி சசிகலா அவர்களுக்கு உடல்நிலை குறித்து மக்களிடம் அனுதாபம் கிடைப்பதற்காக தான் இது போன்று சசிகலாவுக்கு அதர்வர்ணவர்கள் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது இவை அனைத்தும் சில யுகங்களாக இருந்தாலும். நடக்கும் நிகழ்வுகள் என்னவோ இந்த கணிப்பின் படி தான் உள்ளது என்பதால் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.