இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
tamilnadu-petrol-diesel
By Nandhini
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டீசல் விலையை பொறுத்தவரை சென்னையில் 31 நாட்களுக்கு பின்னர் இன்று டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ. 94.20க்கு விற்பனையாகிறது.