இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

tamilnadu-petrol-diesel
By Nandhini Aug 12, 2021 05:13 AM GMT
Report

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாக்கும், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. அதே விலைதான் நீடிக்கிறது. கடந்த 27 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை; டீசல் விலையிலும் கடந்த 29 நாட்களாக மாற்றமில்லை.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் | Tamilnadu Petrol Diesel