நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

tamil parliament dmk
By Jon Jan 28, 2021 08:44 AM GMT
Report

தமிழக அமைச்சரவை நாளை கூட உள்ளது. மாலை 4.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 2ம் தேதி சட்டமன்ற பேரவை கூட்டம் கூடும் நிலையில் நாளை அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் | Tamilnadu Minister Admk

இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம், சசிகலா விடுதலை, கூட்டணி, எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டு என் நெருக்கடியான நிலையில் நாளை அமைச்சரவை கூடுவதால் பரபரப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.