ஜெயலலிதா 5ம் வருட நினைவு தினம் - மெரினாவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி
tamilnadu-jayalalitha-memorial-day
By Nandhini
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் வருட நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி ஜெயலலிதா நினைவு நாளான இன்று மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அருகில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.