வெலிங்டனிலிருந்து பெங்களூரு மாற்றப்படுகிறாரா வருண்?
tamilnadu-helicopter-crash
By Nandhini
குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையிலிருந்து கட்டளை மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
Group Captain Varun Singh’s health condition is critical but stable. He is under watch and if required, he can be shifted from the Military Hospital, Wellington to the Command Hospital, Bangalore: Sources
— ANI (@ANI) December 9, 2021