சைக்கிள் ஓட்டுறவங்கள கொஞ்சம் மதிங்க, சைலேந்திரபாபு வேண்டுகோள்
viralvideo
tamilnadudgp
sylendrababu
cyclist
requesttopublic
By Swetha Subash
எப்போதும் ஊக்கபடுத்த கூடிய வகையில் வீடியோக்களை வெளியிடுபவர் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு.
அந்த வகையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில்,
வாகன ஓட்டிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். ராங் சைடா ஓட்டாதீங்க, விபத்து ஏற்பட்டுவிடும், எங்க உயிர் போய்விடும்.
நீங்களும் அதை விரும்ப மாட்டீங்க எனதெரிவித்துள்ள சைலேந்திர பாபு சைக்கிளில் செல்வோருக்கும் வழிவிடுங்கள் என கூறியுள்ளார்.