சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

cooking gas cylinder rate increased
By Anupriyamkumaresan Aug 17, 2021 03:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.852- இல் இருந்து 877 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி | Tamilnadu Cooking Gas Cylinder Rate Increased

கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 825 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 877 ரூபாய்க்கு வந்துள்ளது.

இதனால் பொதுமக்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.