CUET நுழைவுத் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Letter
tamilnadu
Modi
CM-M.K.Stalin
பிரதமர்மோடிக்கு
மு.க.ஸ்டாலின்கடிதம்
CUET
நுழைவுத்தேர்வு
By Nandhini
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வை போன்ற CUET தேர்வை அறிமுகப்படுத்தவது கற்றல் முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நுழைவு தேர்வு என்பது மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து கடிதம் எழுதியிருக்கிறார்.