ஸ்டாலின் என்றாலே உழைப்பு... சிறந்த தமிழ்நாடு என்று பெயரெடுக்க விரும்புகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
M K Stalin
By Nandhini
தேனி, அன்னஞ்சி பிரிவு அருகே பைபாஸ் ரோட்டில் தனியார் மில் அருகே இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது, அந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஸ்டாலின் என்றாலே உழைப்பு என்று சொன்னவர் என் தந்தை மு.கருணாநிதி. நல்லதோர் நாகரீகமான அரசியலை உருவாக்க விரும்புகிறேன். அனைத்திலும் சிறந்த தமிழ்நாடு என்று பெயரெடுக்க நான் விரும்புகிறேன் என்றார்.

சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil