மெட்ரோ ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

tamilnadu-cm-stalin
By Nandhini Oct 08, 2021 05:45 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேனாம்பேட்டையிலிருந்து மெட்ரோ ரயிலில் ஆலத்தூருக்கு பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும், இவர் மக்களோடு பழகி, மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர், தேனாம்பேட்டையிலிருந்து மெட்ரோ ரயிலில் ஆலத்தூருக்கு பயணம் செய்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கத்திபாராவில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வுகளை மேற்கொள்கிறார். 

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மக்களின் குறைகளை கேட்டறிந்தார் | Tamilnadu Cm Stalin