மருத்துவமனையில் வயிற்றில் தையல் காயங்களுடன் நடிகை யாஷிகா - வீடியோ வைரல்!
tamilnadu-cinema-viral-photo-video
By Nandhini
சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் யாஷிகாவின் ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தற்போது நடிகை யாஷிகா சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வயிற்றில் பெரிய தையல்களுடன் யாஷிகா இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், மனவருத்தம் அடைந்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ -