ஆயிரத்தி ..ஏழாயிரத்தி.. எண்பத்தி நாலா? நிதியமைச்சரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

dmk mkstalin tnbudget2021 ptrpalanivelthiyagarajan
By Irumporai Aug 13, 2021 07:38 PM GMT
Report

தமிழகத்தில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நேற்று   சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்தார்

.தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்தும், ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்த உள்ள புதிய திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர்.

அந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். அப்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆயிரத்தி ஏழாயிரத்தி எண்பத்து நாலு என்று சொல்வது போன்ற வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பதிவிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தினை தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ரீ டுவீட் செய்துள்ளார்