வெளிநடப்பு செய்தது ஏன்? ஆளுநர் மாளிகை அறிக்கை

R. N. Ravi
By Fathima Jan 20, 2026 04:45 AM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியவுடன் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது, ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு.

இந்த ஆண்டும் 9.30 மணிக்கு தொடங்கிய வேளையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

இந்நிலையில் தேசியகீதம் பாடப்படவில்லை எனக்கூறி ஆளுநர் வெளியேறினார், இதனால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.