முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் கைது - நடந்தது என்ன?

tamilnadu-arrest
By Nandhini Nov 27, 2021 04:47 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் செபாஸ்டின் ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை, தூத்துக்குடியிலிருந்து லாரியில் கடத்தியதாக ராசிபுரத்தில் அவரை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

இது தொடர்பாக செபஸ்டின் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி, ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன், மாரிமுத்து, ராஜ்குமார், செந்தில்குமார், பாண்டி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் கைது - நடந்தது என்ன? | Tamilnadu Arrest