அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
tamilnadu
By Nandhini
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.35,856-க்கும், கிராமுக்கு ரூ.21 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,482-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீப நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்திருக்கிறது.
இதனையடுத்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.35,856-க்கும், கிராமுக்கு ரூ.21 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,482-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து, ரூ.67.60க்கு விற்பனையாகிறது.