ரூ.75 லட்சம் மோசடி புகார் - முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு?
tamilnadu
By Nandhini
முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் முன்னாள் தமிழக சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
