திமுகவைச் சேர்ந்த 4 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
tamilnadu
By Nandhini
திமுகவைச் சேர்ந்த 4 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட 13வது வார்டு கவுன்சிலராக புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து 5வது வார்டு கவுன்சிலராக கோவிந்தராஜ், தியாகதுருகம் ஒன்றிய கவுன்சிலராக செல்லம்மாள் மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.