சென்னையில் தங்கம் விலை குறைந்தது - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
tamilnadu
By Nandhini
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து சவரன் ரூ.35,832-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4,479-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.