தமிழர்களை வதைக்கும் எந்த அரசும் தமிழ்நாட்டின் அவமானம் - வீடியோ செய்தி
tamilnadu
By Nandhini
தமிழர்களை வதைக்கும் எந்த அரசும் தமிழர்நலன் காக்கும் அரசல்ல; தமிழ்நாட்டின் அவமானம்" - திருமுருகன் காந்தி தமிழீழ மக்களை சிறைவைத்திருக்கும் சிறப்பு முகாம்கள் சட்டவிரோதமானவை என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.