பார்த்து, பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார்! தமிழிசையின் கண்ணீர்
tamilnadu
video post
By Nandhini
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களின் மனைவி கிருஷ்ணகுமாரி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது தாயார் மறைந்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த வீடியோ செய்தி -