இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
tamilnadu
petrol
disel
By Nandhini
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சென்னையில் கடந்த 2 நாட்களாக 1 லிட்டர் பெட்ரோல் ரூ 99.47க்கும், 1 லிட்டர் டீசல் ரூ 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவிதமான மாற்றம் இல்லை. இன்று சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ 99.47க்கும், 1 லிட்டர் டீசல் ரூ 94.39க்கும் விற்பனையாகிறது.