அதிகரிக்கும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன?
tamilnadu
By Nandhini
தொடர்ந்து ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை அடையுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 அதிகரித்து ரூ.4,448க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.35,584க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,200க்கும் விற்பனையாகிறது.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் -
இன்றைய வெள்ளியின் விலை நிலவரம் -