இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

tamilnadu
By Nandhini Aug 14, 2021 05:55 AM GMT
Report

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பின்படி, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு செய்யப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனால், கடந்த 28 நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்து ரூ.99.47க்கு விற்பனை ஆகிறது. 

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் | Tamilnadu