இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்- ஆகஸ்ட் 14, 2021

tamilnadu
By Fathima Aug 14, 2021 05:30 AM GMT
Report

தங்க விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது, எனினும் தங்கத்தை மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது, இன்றைய நாளில் ஒரு கிராம் 4,435 ரூபாயாகவும், ஒரு சவரன் 35,480 ரூபாயாகவும் இருந்து வருகிறது, 10 கிராம் தங்கம் ரூ44,350 ரூபாயாகவும், 100 கிராம் தங்கம் 443,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது, வெள்ளி விலை ஒரு கிராம் 68.20 ரூபாயாகவும், 10 கிராம் 6820 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்- ஆகஸ்ட் 14, 2021 | Tamilnadu

இன்றைய தங்கம் விலை நிலவரம் -

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்- ஆகஸ்ட் 14, 2021 | Tamilnadu

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்- ஆகஸ்ட் 14, 2021 | Tamilnadu

இன்றைய வெள்ளி விலை நிலவரம் -  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்- ஆகஸ்ட் 14, 2021 | Tamilnadu