செம்ம ஸ்டைலாக மாறிய திருமாவளவன்! லைக்குகள் அள்ளும் போட்டோ ஷூட்
photoshoot
tamilnadu
By Nandhini
வரும் ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள். இதை முன்னிட்டு அவர், தற்போது போட்டோஷூட் எடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படம் அனைத்தும் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கோட், சூட்டுடன் திருமாவளவன் எடுத்த புகைப்படங்களுக்கு அதிக லைக்ஸ்கள் அள்ளி வருகிறது.