இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

tamilnadu
By Nandhini Aug 05, 2021 05:56 AM GMT
Report

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று  1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.94.39க்கும் விற்பனையானது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் அதன் விலை மாற்றப்படவில்லை.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் | Tamilnadu