இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
tamilnadu
By Nandhini
பெட்ரோல் விலை பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.49க்கும், 1 லிட்டர் டீசல் விலை ரூ.94.39க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த 18 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.