இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
tamilnadu
By Nandhini
இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் 18வது நாளாக விலைமாற்றமின்றி ஒருலிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.