இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
tamilnadu
By Nandhini
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.102.49 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.94.39 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.