இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

tamilnadu
By Nandhini Jul 27, 2021 05:36 AM GMT
Report

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இதன்படி, சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.49 ஆகவும், டீசல் 1 லிட்டர் ரூ. 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.