இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
tamilnadu
By Nandhini
பெட்ரோல் விலையை இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.80க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.93.72க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.