இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
tamilnadu
By Nandhini
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 98.88 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.89 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.
5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98.88க்கும், டீசல் லிட்டருக்கு 92.89 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
