திடீரென இ-பதிவு இணையதளம் முடங்கியது!

tamilnadu
By Nandhini Jun 07, 2021 05:01 AM GMT
Report

தமிழகத்தில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்திருப்பதால் இ-பதிவு இணையதளம் முடங்கியது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இ பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் புரிவோருக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் சுயதொழில் செய்வோர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கிப்போனது.  

திடீரென இ-பதிவு இணையதளம் முடங்கியது! | Tamilnadu