நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை காலமானார்!

seeman tamilnadu Naam tamizhar
By Nandhini May 12, 2021 10:02 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உயிரிழந்தார்.

இது குறித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக டுவிட்டரில் இரங்கல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த இரங்கல் பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான் தந்தை செந்தமிழன் அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை காலமானார்! | Tamilnadu