சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - தகுதியுள்ளவர்கள் இந்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுள்ளவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் (இ-மெயில்) / ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : சென்னை பல்கலைக்கழகம்
பதவி : Post Doctoral Fellow
காலி பணியிடங்கள் : 1
கல்வித்தகுதி : எம்எஸ்சி., பி.எச்டி
சம்பளம் : ரூ.55,000/-
பணியிடம் : சென்னை
தேர்வுமுறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (இ-மெயில்) / ஆஃப்லைன்
இமெயில் : ravindran89@gmail.com
முகவரி : The Principal Investigator, Department of Physiology, Dr.ALM PGIBMS, University of Madras, Taramani, Chennai-600 113
விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 12
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.unom.ac.in/