தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறிய நடிகர் பிரபு
tamilnadu
By Nandhini
தமிழக முதல்வரை நடிகர் பிரபு நேரில் சந்தித்து தனது அன்னை இல்லம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் பிரபு பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெரியப்பா கலைஞர் மற்றும் அப்பா சிவாஜி கணேசன் ஆகியோரின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு என்றார்.