நாளை முதல் சென்னையில் 50% பேருந்துகள் மட்டுமே இயங்கும் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

tamilnadu
By Nandhini May 05, 2021 06:38 AM GMT
Report

நாளை முதல் சென்னையில் 50 சதவிகித பயணிகளுடன் மட்டுமே பேருந்து இயக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

இது குறித்து, போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதால் சென்னை மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயங்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் அன்றாட பணிகளுக்கு செல்ல பேருந்துகளை பயன்படுத்துவோர் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இருப்பினும் இந்த நிலைமையை சரிசெய்ய கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

நாளை முதல் சென்னையில் 50% பேருந்துகள் மட்டுமே இயங்கும் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு | Tamilnadu