Friday, May 2, 2025

இது பரட்டை தான்..ஆனாலும் ஒரிஜினல்!! செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த தமிழிசை!!

Smt Tamilisai Soundararajan Tamil nadu BJP
By Karthick a year ago
Report

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், இன்டர்நெட் விமர்சங்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

கோபம்

இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியது வருமாறு,அடக்கி வையுங்கள்.தோல்வி எல்லாருக்கும் வரும். இஷ்டத்துக்கு எழுதுறாங்க. தோல்வி என்பது எல்லாருக்கும் வரும். பரட்டை'னு எழுதுறாங்க...

tamilisai soundararajan slams body shaming comment

இது பரட்டை'னாலும் ஒரிஜினல். விளையாடுறீங்களா? மோதல்ல இணையதள வாசிகளை அடக்கி வையுங்கள். இணைக்கு ஒருத்தன் மூஞ்ச விகாரம் போட்டாங்க. நாங்க மக்களுக்கு அழுக்கா தான் இருப்போம். இணையதளவாசிகளை அடக்கி வைக்கல'ணா எனக்கு கேட்ட கோவம் வரும்.

அதனால தோல்வி'லா சகஜம் தான். அகில் இந்தியா அளவுல நாங்க ஜெய்க்கலயா? இப்போ 40 எம்.பி வெச்சிருக்கீங்க..என்ன செய்வீங்க?

துரோகம்

செஞ்சிட்டாரு... வெளிநடப்பு தான் செய்வீங்க. நாங்கள இருந்த வழிநடத்திருப்போம்...நீங்க வெளிநடப்பு செய்வீங்க. போன வாட்டியே ஓவர் பதிவு போட்டேன். இவுங்க காத்திருந்த ஊசி மாதிரி தான்.

MP'யாகி 2 நாள் தான் ஆகுது...அதுக்குள்ள CISF அதிகாரியிடம் "பளார்" வாங்கிய கங்கனா!! வைரல் வீடியோ உள்ளே

MP'யாகி 2 நாள் தான் ஆகுது...அதுக்குள்ள CISF அதிகாரியிடம் "பளார்" வாங்கிய கங்கனா!! வைரல் வீடியோ உள்ளே

எதுக்கும் பயன்பட மாட்டங்க. கலாட்டா பண்ணுவாங்க, வெளிநடப்பு செய்வாங்க. இங்க இருக்குற எம்.பி'க்கள் கடிதம் எழுதுவாங்க. ஸ்டாலின் தப்பு பண்ணிட்டாரு.

tamilisai soundararajan slams body shaming comment

மத்தியில் இருக்கும் ஆட்சியோடு இணக்கமாக இருந்தால் தமிழ்நாட்டிற்கு தான நல்லது நடக்கும். உங்களுக்கு அது தேவையில்லை. வெறும் அரசியல் தான் உங்களுக்கு தேவை. அதனால் தான் தமிழ் மக்களுக்கு நீங்க துரோகம் இழித்து விட்டீர்கள்