நாளை புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்!
party
congress
Narayanasamy
By Jon
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கிறார். புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் புதுச்சேரி ஆணையர் வழங்கினார்.

இதன் காரணமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கிறார்.
ஏற்கனவே துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்ட நிலையில் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.