சைக்கிள் ஓட்றவங்கள மதிங்க! தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஸ்ட்ரிக்ட் அட்வைஸ்

respect tamilnadudgp sylendrababu strictadvice topublic cyclist
By Swetha Subash Feb 13, 2022 07:02 AM GMT
Report

எப்போதும் ஊக்கபடுத்த கூடிய வகையில் வீடியோக்களை வெளியிடுபவர் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு.

அந்த வகையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் :

வாகன ஓட்டிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். ராங் சைடா ஓட்டாதீங்க, விபத்து ஏற்பட்டுவிடும், எங்க உயிர் போய்விடும்.

நீங்களும் அதை விரும்ப மாட்டீங்க எனதெரிவித்துள்ள சைலேந்திர பாபு சைக்கிளில் செல்வோருக்கும் வழிவிடுங்கள் என கூறியுள்ளார்.