தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு... மகிழ்ச்சியில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்த மக்கள்

Tamil nadu
By Manchu May 21, 2026 03:13 AM GMT
Report

தமிழ் நாட்டில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்த மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.

புதிய ரேஷன் கார்டு

தமிழ்நாட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

தவெக கட்சி தலைவர் விஜய் தேர்தலில் மாபெரும் பெற்று சில கூட்டணி கட்சிகளின் உதவியால் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு... மகிழ்ச்சியில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்த மக்கள் | Tamil Nadu People Happy 4 Lakh New Ration Card

ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து தமிழகத்தில் பல மாற்றங்களும் அரங்கேறி வருகின்றது. மேலும் பல நலத்திட்டங்களை கொண்டு வரவும் உள்ளனர்.

இதனால் ரேஷன் கார்டு இல்லாத மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஏனெனில் அரசு நலத்திட்டங்கள் ரேஷன் கார்டு மூலமாகவே மக்களை சென்றடைகின்றது.

தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு... மகிழ்ச்சியில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்த மக்கள் | Tamil Nadu People Happy 4 Lakh New Ration Card

தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்களை சரிபார்க்கும் நிகழ்வு நடந்துள்ளது.

அடுத்த ஓரிரு மாதங்களில் ரேஷன் அட்டையினை விநியோகிக்கும் பணியை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டை விண்ணப்பத்த விண்ணப்பதாரர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சிியல் இருக்கின்றனர்.