தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

court order Sri Lankan Tamil Nadu fishermen To release
By Nandhini Jan 25, 2022 11:45 AM GMT
Report

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 20ம் தேதிகளில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 56 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு | Tamil Nadu Fishermen Release